News February 5, 2026

கரூர் மாவட்டத்தில் இரவு ரோந்து காவலர் விபரம்

image

கரூர் மாவட்டத்தில் (04.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News February 9, 2026

கரூரில் தட்டிதூக்கிய EX அமைச்சர்!

image

கரூர் மாநகராட்சி 38-வது வார்டு இளைஞர்கள் பலர் அதிமுகவில் தங்களை இன்று இணைத்துக் கொண்டனர். மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், புதிய உறுப்பினர்களுக்குச் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் கட்சி பணிகள், தேர்தல் பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் போது நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

News February 9, 2026

கரூரில் EB பில் எகுறுதா..?

image

கரூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <>இங்கு கிளிக் <<>>செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ‘Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!