News February 4, 2026

இந்த மாதிரி படுத்தால் நல்லா தூக்கம் வரும்..

image

பொதுவாக இடது பக்கம் சாய்ந்து படுப்பது ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகுக்கும் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். இப்படி படுப்பது செரிமானத்தை மேம்படுத்துவதோடு நெஞ்செரிச்சலையும் குறைக்கிறது. இதயத்திற்கு சீரான இரத்த ஓட்டத்தை உறுதி செய்கிறது. மேலும், முதுகுவலி & குறட்டை குறையும் எனவும் கூறுகின்றனர். இதனால் தூக்கம் மட்டுமின்றி உடல் ஆரோக்கியமும் சிறந்து விளங்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!