News February 4, 2026

அதிமுக கூட்டணியில் தேமுதிக: நம்பிக்கை கொடுத்த EPS

image

அதிமுக மா.செ., கூட்டத்தில், தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என EPS-யிடம் மூத்த தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து, ஆட்சியமைக்க தேவையான எந்த வாய்ப்பையும் இழக்க மாட்டோம்; விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்று EPS நம்பிக்கை அளித்திருக்கிறார். இதனால், 14+1 தொகுதிகள் கேட்கும் தேமுதிகவுக்கு 10+1 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!