News February 4, 2026
நீலகிரி: SBI வங்கியில் சூப்பர் வேலைவாய்ப்பு!

நீலகிரி மக்களே, பாரத ஸ்டேட் வங்கி (SBI), நாடு முழுவதும் 2,050 வட்ட அளவிலான அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு Any Degree, பொறியியல், மருத்துவம், சார்ட்டர்ட் அக்கவுண்டிங் (CA), காஸ்ட் அக்கவுண்டிங் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ஊதியமாக ₹48,480 வழங்கப்படும். விண்ணபிக்க இங்கே <
Similar News
News February 8, 2026
நீலகிரி: கட்டாயம் உங்கள் போனில் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.
News February 8, 2026
பந்தலூர் அருகே பெண் கொடூர கொலை: 3வது கணவருக்கு தீர்ப்பு!

பந்தலூர் எருமாடு அருகே வெட்டுவாடி மடமூலா ஆதிவாசி காலனி பகுதியை சேர்ந்தவர் யசோதா(52). இவரின் 3-வது கணவர் சந்திரன்(36). இவர்கள் ஆதிவாசி காலனி பகுதியில் தங்கி கூலி வேலைக்கு சென்று வந்தனர். சம்பளப் பணம் தொடர்பான தகராறில், யசோதாவை கல்லால் அடித்து சந்திரன் கொலை செய்துள்ளார். 2025-ல் நடந்த இக்கொலை வழக்கை விசாரித்த ஊட்டி நீதிமன்றம் ஆயுள் தண்டனை (ம) ரூ.2,000 அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியது.
News February 8, 2026
நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

நீலகிரி மாவட்டத்தில் இன்று (07/02/26) இரவு முதல் நாளை காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.


