News February 4, 2026
சிவகங்கை: Gpay / Phonepe / paytm யூஸ் பண்றீங்களா?

சிவகங்கை மக்களே Gpay, Phonepe, paytm தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.
Similar News
News February 16, 2026
சிவகங்கை: வீட்டு வரி, பெயர் மாத்த அலையுறீங்களா.?

சிவகங்கை மாவட்ட மக்களே; நீங்க வாங்கிய வீட்டின் பத்திரம் பதியும் வரை அலைந்து முடிக்கும்போது அடுத்து வீட்டு வரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! இங்கு <
News February 16, 2026
சிவகங்கையில் இலவச வீட்டு மனை வேண்டுமா..?

சிவகங்கை மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு வருவாய் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
News February 16, 2026
சிவகங்கையில் நாளை இங்கெல்லாம் மின்தடை.!

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் மற்றும் சாலை கிராமம் ஆகிய துணைமின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை (பிப்.17) செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை எஸ்.புதூர், புழுதிப்பட்டி, உலகம்பட்டி , நெடுமரம், கட்டுக்குடிப்பட்டி, சாலைக்கிராமம், அய்யம்பட்டி, சூராணம், ஆக்கவயல், கோட்டையூர், சிறுபாலை, வண்டல், சாத்தனூர், அளவிடங்கான், பூலாங்குடி சுற்றுவட்டாரத்தில் மின்சாரம் இருக்காது.


