News February 4, 2026

திருப்பூர் பெற்றோர் கவனத்திற்கு!

image

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <>லிங்கை<<>> க்ளிக் செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தெரிந்த நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

Similar News

News February 16, 2026

திருப்பூரில் சோக சம்பவம்

image

தாராபுரம் புது மஜித் தெருவை சேர்ந்தவர் முகம்மது ஆரிப் மெக்கானிக். இவர், அதிகமான மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதனைப் பார்த்த உறவினர்கள் அவரை,உடனடியாக மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முகம்மது ஆரிப் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 16, 2026

திருப்பூரில் அரசு வேலை: ஆட்சியர் தகவல்!

image

திருப்பூர் மாவட்டத்தின் 8 வட்டாரங்களில் காலியாக உள்ள 11 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்குத் தற்காலிகமாக ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பமுள்ளவர்கள் இன்று பிப்ரவரி 16, 2026 மாலை 5:45 மணிக்குள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். இந்த முக்கிய வேலைவாய்ப்பு தகவலை அதிகம் SHARE பண்ணுங்க!

News February 15, 2026

திருப்பூர்: அனைத்து CERTIFICATES இனி WhatsApp-ல்!

image

திருப்பூர் மக்களே பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!