News February 4, 2026

டெல்லியில் ரேஷன் அட்டைக்கு சிலிண்டர் Free

image

டெல்லியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹோலி, தீபாவளிக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. இந்நிலையில் சிலிண்டருக்கான தொகை ₹853 இனி அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என CM ரேகா குப்தா தெரிவித்துள்ளார். TN-ல் தேர்தல் வருவதால் இதுபோன்ற அறிவிப்பு ஏதேனும் இடம்பெறுமா என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!