News February 4, 2026

மதுரையில் கைதி தப்பி ஓட்டம் – அதிர்ச்சி

image

கோயமுத்தூர் மாவட்டத்தில் வீடு புகுந்து கொள்ளை அடித்த வழக்கில் நால்வர் கைது செய்யப்பட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த போலீசார் அழைத்து வந்தனர். மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே வந்த போது அதில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இயர்மான்(29) என்பவர் போலீசாரை ஏமாற்றிவிட்டு தப்பிச் சென்றார். இதையடுத்து இயர்மான் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News

News February 20, 2026

மதுரை: உங்க நிலத்தை காணவில்லையா? இத பண்ணுங்க

image

மதுரை மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. இங்கே <>க்ளிக் <<>>செய்து LOGIN செய்து மாவட்டம், பத்திர எண், சர்வே எண் மற்றும் சப்டிவிஷன் எண்ணை பதிவிட்டு உங்க இடத்தை பைசா செலவில்லாமல் கண்டுபிடியுங்க… SHARE பண்ணுங்க..

News February 20, 2026

BREAKING: ஸ்டாலின் CM ஆவார் – உசிலம்பட்டி MLA

image

உசிலம்பட்டி எம்.எல்.ஏ. ஐயப்பன் சட்டப்பேரவையில் பேசியன; அடுத்த தேர்தலில் மு.க.ஸ்டாலின் மீண்டும் வென்று முதலமைச்சராக வர வேண்டும் என்றார். ரூ.5,000 நிதி குறித்து விமர்சித்தவர்கள் இன்று அவையில் இல்லை என்றும் கூறினார். காலை உணவு திட்டத்தை தமிழ் சமுதாயம் என்றும் பாராட்டும் என தெரிவித்தார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆசீர்வாதத்துடன், ஓபிஎஸ் வாழ்த்துகளுடன் திமுக அரசு தொடரும் என பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

News February 20, 2026

மதுரை: +2 மாணவி தற்கொலை – அதிர்ச்சியூட்டும் காரணம்

image

மதுரை, தும்மக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் ஆதனன். அவரது மகள் சிவகவியா +2 படிக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விசாரணையில், வீட்டில் சரியாக படிக்காமல் டிவி பார்த்துக் கொண்டிருந்தால் மாணவியை அவரது பெற்றோர் திட்டியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த அவர் நேற்று பள்ளி முடிந்து வந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறினர்.

தற்கொலை தீர்வல்ல..!

error: Content is protected !!