News February 4, 2026

இது அன்பான கூட்டணி, அது அடிமை கூட்டணி: அதிமுக மாஜி

image

TN-ல் மீறிப் பேசும் திமுக, டெல்லியில் தங்களை காப்பாற்றிகொள்ள மத்திய அரசுக்கு அடிபணிவதை வழக்கமாக வைத்துள்ளது என ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். அதிமுக, பாஜக அன்பான கூட்டணி என்ற அவர், திமுக, காங்., வைத்துள்ளது அடிமை கூட்டணி என பேசியுள்ளார். மேலும், கருத்து கணிப்புகளில் அதிமுக+ முன்னணியில் இருப்பதாக வருகிறது எனவும் இதை பொறுக்க முடியாததாதால் ஊழல் கட்சி என விமர்சிக்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!