News February 4, 2026
பள்ளிபாளையம் அருகே துணிகர சம்பவம்!

பள்ளிபாளையம் ஓடப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் .இவருடைய மனைவி உமா ராணி. ஜெயபிரகாஷ் ஈரோடு மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை 4 மணியளவில் உமாராணி இருசக்கர வாகனத்தில் வந்த போது ஓடப்பள்ளி அருகே மர்ம நபர் ஒருவர் உமாராணி அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்
Similar News
News April 20, 2026
நாமக்கல்லில் ஓய்வுபெற்ற ஆசிரியர் விபத்தில் பலி

நாமக்கல் அருகே உள்ள பழையபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதவன் (60). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் ஸ்கூட்டரில் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு, கூலிப்பட்டி-வேட்டாம்பாடி ரிங்ரோட்டில் சென்றபோது, அந்த வழியாக சென்ற வாகனம் அவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்