News May 9, 2024

10ஆம் வகுப்பு தேர்வு முடிவு.. புதிய முக்கிய அறிவிப்பு

image

அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் நாளை காலை 9.30 மணிக்கு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. இந்நிலையில், 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மைய, கிளை நூலகங்களில் தேர்வு முடிவுகளை கட்டணமின்றி அறியலாம் என்று தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதை மீறி மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

Similar News

News August 21, 2025

பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சீமான் ஆதரவு

image

PM, CM தீவிர குற்ற வழக்குகளில் கைதாகி 30 நாள்களுக்கு மேல் சிறையில் இருந்தால், பதவியில் இருந்து நீக்கம் செய்யும் மசோதாவுக்கு சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். மக்கள் பிரதிநிதிகள் தவறு செய்து தண்டனை பெற்றால், அவர்களது பதவி பறிக்கப்படுவது சரிதானே; அப்போதுதான் ஒழுங்கு இருக்கும், இதுபோன்ற நிறைய மாறுதல்கள் மற்றும் சீர்த்திருத்தங்கள் தேவை எனவும் கூறியுள்ளார்.

News August 21, 2025

மாநாடு: பெண்கள் பாத்ரூமை ஆண்கள் பயன்படுத்தும் நிலை

image

தவெக மாநாட்டுத் திடலில் பெண்கள் கழிப்பறையை ஆண்கள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. போதிய கழிப்பறை வசதி இல்லாமல் இருப்பதே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. இதனால் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே குடிநீர் குழாயில் காற்று மட்டுமே வருவது, ஸ்நாக்ஸ் அனைவருக்கும் செல்லாமல் இருப்பது என சில குறைகள் கூறப்படுகின்றன. வெயிலும் கொளுத்துவதால் தொண்டர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

News August 21, 2025

பகல் 12 மணி வரை இன்று.. முக்கிய செய்திகள்

image

✪மதுரை <<17471454>>மாநாட்டில்<<>> பரபரப்பு.. அடுத்தடுத்து 50 பேர் மயக்கம்
✪புதிய <<17470378>>கட்சி <<>>தொடங்குபவரும் நம் தலைவரை தான் போற்றுகின்றனர்.. EPS
✪தாக்குதலை தொடர்ந்து <<17470879>>டெல்லி<<>> CM-க்கு Z பிரிவு பாதுகாப்பு
✪தங்கம் விலை சவரனுக்கு ₹400 உயர்வு
✪ரோஹித், <<17469460>>கோலி <<>>பெயர் இல்லாததது ஏன்.. ICC விளக்கம் ✪ ₹500 <<17471292>>கோடியை <<>>நெருங்கிய ‘கூலி’ வசூல்

error: Content is protected !!