News February 4, 2026

வால்நட்ஸை இப்படி தான் சாப்பிடணும்!

image

வால்நட்டில் ஒமேகா 3, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்துகள் உள்ளன. இந்நிலையில், அதை சாப்பிட சில முறைகளை நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர். அதன்படி, *உப்பில்லாத வால்நட்களை சாப்பிட வேண்டும் *8 மணி நேரம் ஊறவைத்து சாப்பிட்டால் செரிமானம் எளிதாகும், எலும்புகளை வலுப்படுத்தும் *தினமும் சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கும், ரத்த சர்க்கரை அளவு சீராகும் *மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க காலை, மதியம் சாப்பிட வேண்டும்.

Similar News

News February 15, 2026

5 பேரின் உயிரை காப்பாற்றிய குழந்தைக்கு அரசு மரியாதை!

image

5 பேருக்கு புதிய வாழ்க்கை கிடைக்க காரணமாக இருந்த 10 மாத பிஞ்சு குழந்தையின் இறுதிச்சடங்கில் அரசு மரியாதை வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த <<19137327>>அலின் ஷெரின் ஆபிரஹாம்<<>> என்ற குழந்தையின் கல்லீரல், கிட்னி, கண்கள் உள்ளிட்ட உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இந்நிலையில் இன்று நடக்கும் குழந்தையின் இறுதிச்சடங்கில் பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் அரசு மரியாதை செலுத்த உள்ளது.

News February 15, 2026

திமுகவுக்கு தாவும் ஐடியாவில் நடிகர் சரத்குமார்?

image

கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் ஐக்கியமான நடிகர் சரத்குமார் தற்போது அக்கட்சி மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. காரணம், பாஜகவில் அவருக்கு பெரியளவில் முக்கியத்துவம் தரப்படவில்லையாம். இதனால் அவர் மீண்டும் அறிவாலய கதவுகளை தட்டுவதாக பேசப்படுகிறது. ஆனால் திமுகவோ அதனை நிராகரித்திருப்பதாக விவரமறிந்தவர்கள் சொல்கின்றனர்.

News February 15, 2026

தூங்கி எழுந்தவுடன் இந்த அறிகுறி இருக்கா.. DANGER

image

தொடர்ந்து மாரடைப்பால் ஏற்படும் மரணங்கள் உலகளவில் அதிகரிக்க முக்கிய காரணமே அதன் அறிகுறிகளை புரிந்து கொள்ளாமல் இருப்பதும், புறக்கணிப்பது தான். காலை எழுந்ததுமே உடலில் தெரியும் சில அறிகுறிகள் மாரடைப்புக்கு வழிவகுக்கலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். அவை என்னென்ன என தெரிஞ்சிக்க மேலே உள்ள போட்டோக்களை இடது புறமாக Swipe செய்யவும். இந்த விழிப்புணர்வு பதிவை அனைவருக்கும் ஷேர் செய்யவும்.

error: Content is protected !!