News February 3, 2026
கோவையில் அண்ணாமலை பேட்டி

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தனது தந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், அவரை கவனிப்பதே முதல் கடமை என தெரிவித்தார். இதனால் 6 சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக நயினார் நாகேந்திரனிடம் தெரிவித்துவிட்டதாகவும், தேர்தல் பணிகளில் ஈடுபடப்போவதில்லை என்றும் அறிவித்தார்.
Similar News
News February 5, 2026
தீவிர கண்காணிப்பில் கோவை!

கோவையில் கனிம வளக் கடத்தலைத் தடுக்க ₹183 கோடி மதிப்பில் 108 AI மற்றும் 24 ANPR கேமராக்கள் என மொத்தம் 132 நவீன கேமராக்களுடன் கூடிய கண்காணிப்பு மையத்தை ஆட்சியர் பவன்குமார் திறந்து வைத்தார். 24 மணி நேரமும் இயங்கும் இம்மையம் மூலம் வாகனங்களைக் கண்காணிக்கலாம். புகாரளிக்க 1800-233-3995 என்ற எண் அல்லது ‘KOVAI MINING SURVEILLANCE’ செயலியைப் பயன்படுத்தலாம்.