News February 3, 2026

கிருஷ்ணகிரி: மரத்தில் சொருகிய பைக்; பறிபோன உயிர்!

image

தளி அடுத்த உனிசெந்தம் கிராமத்தை சேர்ந்த சிறுவன் மனோஜ் (16), நேற்று (பிப்.2) அதே பகுதியை சேர்ந்த பவன் குமாருடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது கோபசந்திரம் அருகே சென்ற போது பைக் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் உள்ள மரத்தில் மோதியது. இதில் மனோஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் பவன்குமார் படுகாயம் அடைந்த நிலையில் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

ஊத்தங்கரை: 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தொழிலாளி

image

ஊத்தங்கரை அடுத்த அபிநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிணற்றில் இறங்கி மேலே வர முடியாமல் தவித்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பெருமாள் என்பவரது 80 அடி ஆழமுள்ள வறண்ட விவசாய கிணற்றில், மின் மோட்டாரை பழுதுபார்க்க இறங்கிய கார்த்திக் (39) மேலே ஏற முடியாமல் சிக்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டனர்.

error: Content is protected !!