News February 3, 2026

பள்ளி மாணவர்களுக்கு திண்டுக்கல் கலெக்டர் பாராட்டு!

image

மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சி துறை சார்பில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ச. சரவணன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.

Similar News

News February 9, 2026

திண்டுக்கல்லில் தட்டிதூக்கிய EX அமைச்சர்!

image

திண்டுக்கல்: குருநாதநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட கோவில்பட்டி பகுதியில், அதிமுக முன்னாள் அமைச்சர் இரா.விசுவநாதன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிமுகவில் இணைந்தனர். மாற்றுக்கட்சியிலிருந்து இணைந்தவர்களை அவர் சால்வை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News February 9, 2026

திண்டுக்கல்லில் EB பில் எகுறுதா..?

image

திண்டுக்கல் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..?<> இங்கு கிளிக்<<>> செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ‘Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News February 9, 2026

திண்டுக்கல்: ரூ.1,000 வரலையா? CLICK பண்ணுங்க

image

திண்டுக்கல் மக்களே, ரூ.1,000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து பதிவு பண்ணுங்க. விரைவில் தீர்வு கிடைக்கும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!