News February 3, 2026

பெரம்பலூர்: இன்று ரோந்து பணி காவலர் விவரம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.02) இரவு 10 முதல் இன்று (பிப்.03) காலை 8 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்.

Similar News

News February 11, 2026

பெரம்பலூர் SP அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்

image

பெரம்பலூர் SP அனிதா உத்தரவின்படி, ஏடிஎஸ்பி கோபாலசந்திரன் தலைமையில் இன்று சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இதில் பெறப்பட்ட 31 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொதுமக்கள் பயன்பெற ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும் இம்முகாமிற்கு, காவல்துறை சார்பில் பாலக்கரையிலிருந்து மாவட்ட காவல் அலுவலகத்திற்கு இலவச பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது.

News February 11, 2026

பெரம்பலூர்: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

image

பெரம்பலூர் மக்களே.. இனி Gpay, Phonepe, paytm தேவை இல்லை. இண்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த இண்டர்நெட் தேவை இல்லை. இதனை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

News February 11, 2026

பெரம்பலூர்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>இங்கு கிளிக்<<>> செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!