News February 3, 2026

மோடியுடன் போனில் பேசிய டிரம்ப்

image

அமெரிக்க அதிபர் டிரம்ப், PM மோடியுடன் தொலைபேசியில் உரையாடியதாக இந்தியாவிற்கான USA தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கு பதிலாக, இனி வெனிசுலாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்கும் என டிரம்ப் அறிவித்த சில மணி நேரங்களில் இந்த உரையாடல் நடந்துள்ளது. எனினும் டிரம்ப் உடனான உரையாடல் & எண்ணெய் ஒப்பந்தம் குறித்து இந்தியா தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!