News February 3, 2026

தமிழ்நாட்டிற்கு அதிக நிதி ஒதுக்கீடு: அஸ்வினி வைஷ்ணவ்

image

தமிழக ரயில்வே திட்டங்களுக்காக முன்னெப்போதும் இல்லாத வகையில், தமிழ்நாட்டிற்கு ₹7611 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இரண்டு புதிய புல்லட் ரயில் வழித்தடங்கள் தொடங்கப்படவுள்ளன. இதன் மூலம் சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு 1.32 மணி நேரத்திலும், ஹைதராபாத்திற்கு 2.55 மணி நேரத்திலும் பயணிகள் செல்ல முடியும் எனவும் கூறியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!