News February 2, 2026

புதுச்சேரியில் மகளிர் உரிமைத் தொகை ₹2,500

image

புதுச்சேரியில் மகளிர் உரிமைத் தொகை உயர்வு இம்மாதம் முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, மாதம் ₹2,500 வழங்கப்படும் என CM ரங்கசாமி தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, அரசின் எந்தவித உதவியும் பெறாத 70,000 குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1,000 வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ₹1,000 வழங்கப்படும் நிலையில், தொகையை உயர்த்தி விரைவில் அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!