News February 2, 2026
அதிரடி திருப்பம்: கூட்டணி அமைத்த பாஜக- காங்கிரஸ்!

பரம எதிரிகளான காங்கிரஸ் & பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது. மகாராஷ்டிராவின் மாலேகான் மாநகராட்சியின் மேயர் & துணை மேயர் தேர்தலில், இஸ்லாம் கட்சிக்கு எதிராக இரு கட்சிகளும் கைகோர்த்துள்ளன. 84 உறுப்பினர்களை கொண்ட மாலேகான் முனிசிபல் கார்ப்பரேஷனில், எக்கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கட்சி மேலிட உத்தரவின்றி கூட்டணி அமைப்பது குறித்து CM தேவேந்திர பட்னவிஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
Similar News
News February 13, 2026
பெண்களுக்கு அதிக வருமானம்.. ஓகே சொல்லும் ஆண்கள்

இன்றைய இளைஞர்கள் பொருளாதாரம் சார்ந்தே தங்களது துணையை தேர்ந்தெடுக்கின்றனர். 2016-2025 ஆண்டுக்கான Jeevansathi நடத்திய ஆய்வில், 87% ஆண்கள் தங்களை விட அதிகம் சம்பாதிக்கும் பெண்ணை திருமணம் செய்ய தயாராக உள்ளதும், அதேபோல் 15% பெண்கள் குறைவாக சம்பாதிக்கும் ஆண்களை திருமணம் செய்ய தயாராக உள்ளதும் தெரியவந்துள்ளது. ஆனால், இருதரப்பினரும் சம்பாதிப்பதை உறுதி செய்துகொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 13, 2026
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை.. கலெக்டர் அறிவிப்பு

சென்னையில் நாளை (சனிக்கிழமை) பள்ளிகள் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தற்போது, பொதுத்தேர்வு எழுதும் +2 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு, நாளை பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை பாட அட்டவணையை பின்பற்றி வகுப்புகள் நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்களே, ரெடியா இருங்க!
News February 13, 2026
பெண்களே, இனி இப்படி Dress பண்ணுங்க!

பெண்களே, எப்போதும் Boring-ஆன முறையில் டிரெஸ் பண்றீங்களா? ஆடைகளை வைத்தும் உங்களை மற்றவர்கள் எடை போடுவார்கள். ஆபிசுக்கு இந்த நிறங்களில், இந்த மாதிரியான ஆடைகளை அணிந்து சென்றால் உங்கள் மீதான மதிப்பு உயரலாம். மேலே இருக்கும் புகைப்படங்களை SWIPE செய்து, எப்படி பட்ட ஆடைகளை அணியலாம் என தெரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு தெரிந்த பெண்களுக்கு இதை SHARE செய்யுங்கள்.


