News February 2, 2026
மாரடைப்பை ஏற்படுத்தும் 7 அன்றாட பழக்கங்கள்!

மாரடைப்பு என்பது திடீரென ஏற்படும் உடல்நல பாதிப்பு என்றே பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அது தவறு. தினசரி நாம் கடைபிடிக்கும் ஒரு சில பழக்கங்கள், நாளடைவில் மாரடைப்பு பாதிப்பை உண்டாக்குகிறது. அது என்னென்ன பழக்கங்கள் என்பதை அறிய மேலே உள்ள போட்டோக்களை இடது பக்கமாக Swipe செய்து பார்க்கவும். இந்த பழக்கங்கள் உங்களுக்கு இருந்தா உடனே மாத்திக்கோங்க.. ஹெல்தியா இருங்க!
Similar News
News February 19, 2026
CINEMA 360°: ‘லோகா 2’ அப்டேட் கொடுத்த கல்யாணி

▶கேயுரி புரோடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குவதாக நடிகை நித்யா மேனன் அறிவித்துள்ளார். ▶ ‘லோகா 2’ படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்க வாய்ப்புள்ளதாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தெரிவித்துள்ளார். ▶ராதிகா நடித்துள்ள ‘தாய் கிழவி’ படத்தின் Script To Screen வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. ▶ஷாகித் கபூர் நடிக்கும் படத்தில் இருந்து ராஷ்மிகா மந்தனா திடீரென விலகியுள்ளார்.
News February 19, 2026
கழுத்து வலி பிரச்னையா?

தினமும் காலை எழுந்து கொள்ளும்போதே சிலர் கழுத்து வலியுடன் எழுவார்கள், அதற்கு அவர்கள் பயன்படுத்தும் தலையணை முக்கிய காரணம். தலையணை சரியாக இல்லையெனில், கழுத்து, தோள்பட்டை வலி, உடல் சோர்வு போன்றவற்றுடன் சேர்ந்து, தூக்கமின்மை பிரச்னைகளும் வர வாய்ப்புள்ளது. இதனால் எடை கூடுதல், மன அழுத்தம் ஏற்படும். பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் பிரச்னை வரும். ஆகவே, மெல்லிய, சுத்தமான தலையணையே பயன்படுத்துங்கள்.
News February 19, 2026
TN வளர்ச்சிக்கு இளைஞர்களின் துணை முக்கியம்: CM ஸ்டாலின்

திமுக ஆட்சியில் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு ₹177 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டதாக CM ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் பேசிய அவர் விளையாட்டு வீரர்கள் ஹெல்தியாக இருந்தால் தான் மாநிலமும் ஹெல்தியாக இருக்கும் என்றும், TN-ன் வளர்ச்சிக்கு இளைஞர்கள் துணை நிற்க வேண்டும் எனவும் கூறினார். இந்நிகழ்வில் செம்மஞ்சேரியில் ₹261 கோடியில் அமையவுள்ள விளையாட்டு நகரத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.


