News February 2, 2026

புதுக்கோட்டை: கட்டாயம் உங்க போனில் இருக்க வேண்டிய எண்கள்!

image

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

Similar News

News February 10, 2026

புதுகை: தொலைந்த போனை மீட்க சூப்பர் வழி!

image

மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருட்டு போனாலோ பதற்றம் வேண்டாம். இங்கே<> கிளிக் <<>>செய்து, சஞ்சார் சாத்தி என்ற இணையதளத்திற்கு செல்லவும். பின் அதில் செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் உள்ளிட்ட தகவல்களை பதிவிட்டு எளிதாக Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-ஐ டிரேஸ் செய்து, Easy-ஆக கண்டுபிடிக்கலாம். SHARE பண்ணுங்க!

News February 10, 2026

புதுகை: போஸ்ட் ஆபீஸ் வேலை- தேர்வு கிடையாது!

image

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <>CLICK HERE<<>>.
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News February 10, 2026

புதுகை: தவறி விழுந்து பரிதாப பலி!

image

புதுக்கோட்டை மாவட்டம் குழி பிறை சாலையில் (பிப்.8) அன்று கொள்ளு பட்டியிலிருந்து புதுக்கோட்டைக்கு கருப்பையா (57) பைக்கில் சென்றுள்ளார். அப்போது பைக்கில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (பிப்.9) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி மஞ்சுளா அளித்த புகாரில் பனையப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!