News February 2, 2026
சிவகங்கை: தகராறில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு

புலியடித்தம்பத்தை சேர்ந்த வேலு என்பவரின் அக்கா வீட்டின் மாடியில் தேங்காய் உலர வைக்கப்பட்டிருந்தது. வேலு, அந்த தேங்காய்களை தன் அக்கா வீட்டின் தேங்காய் என நினைத்து அள்ளிக் கொண்டிருந்ததாகவும் அப்போது அங்கு வந்த முருகேசன், “ஏன் தனது தேங்காயை அள்ளுகிறாய்?” என கேட்டு தகராறு செய்துள்ளார். இதில் முருகேசன் அரிவாளால் வேலுவை வெட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காளையார்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News February 12, 2026
சிவகங்கை: அக்காள் கணவரை கொலை செய்தவருக்கு ஆயுள்

காரைக்குடி அருகே சிறு சாக்கவயலைச் சேர்ந்த கூலி தொழிலாளி ராஜு (26). இவர் 2023 ம் ஆண்டு திருவேகம்பத்தூர் அருகே புக்குடியில் உள்ள தனது அக்காள் கவிதா வீட்டுக்குச் சென்றார். அங்கு தனது அக்காள் கணவர் ரவிச்சந்திரனிடம் மது வாங்கித் தருமாறு தகராறு செய்த நிலையில், அவரை கொலை செய்தார். இந்த வழக்கை விசாரித்த சிவகங்கை நீதிமன்றம் ராஜுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு வழங்கியது.

சிவகங்கை இரவு ரோந்து போலீசை அழைக்கலாம்

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பாக இன்று (11..02.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு மேலே குறிப்பிட்டுள்ள நம்பருக்கு அதிகாரிகளை பொதுமக்கள் அழைக்கலாம் (அ) 100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.