News February 2, 2026

தினமும் ஒன்று.. உடலுக்கு நன்று!

image

➤துளசி ஜூஸ் – ஆஸ்துமா, இருமல், சைனஸ், அசிடிட்டி, மலச்சிக்கல், காய்ச்சல் போன்ற பிரச்னைகளை தீர்க்கும். ➤தர்பூசணி ஜூஸ்: நீர்ச்சத்து குறையாமல் தடுக்கும். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். ➤கேரட் ஜூஸ்: உடலில் உள்ள கட்டிகளை எதிர்த்து போராடும். பசியை கட்டுக்குள் வைத்து உடல் எடையை குறைக்க உதவும். ரத்த சுத்திகரிப்புக்கு உதவியாக இருக்கும். அனைவரும் ஆரோக்கியமாக இருக்க, SHARE THIS.

Similar News

News February 18, 2026

அரசியல் தலைவர்களுக்கு SC அறிவுரை!

image

நாட்டில் வெறுப்பு பேச்சு அதிகரித்து வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் சகோதரத்துவத்தை ஊக்குவிக்க வேண்டும் என SC அறிவுறுத்தியுள்ளது. வெறுப்பு பேச்சுகளை தடுக்க ஏற்கெனவே வழிகாட்டுதல்களை (SOP) வெளியிட்டுள்ளோம்; ஆனால் பொதுமேடைகளில் கட்டுப்பாட்டை மீறினால் SOP-க்கு பயனில்லை என்றும், வெறுப்புப் பேச்சை எதிர்த்துப் போராடுவதற்கு சட்டங்களை விட மக்களின் மனநிலையில் ஆழமான மாற்றம் தேவை என்றும் தெரிவித்துள்ளது.

News February 18, 2026

காதலியை கொலை செய்து சடலத்துடன் உறவு.. SHOCKING

image

காதலர் தினத்தன்று காதலியை கொலை செய்துவிட்டு சடலத்துடன் உறவு கொண்ட கொடூர இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தூரில் 24 வயது பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. இது தொடர்பான போலீஸ் விசாரணையில் பெண்ணின் காதலன், பியூஷ் தம்னோடியா, ஆவியுடன் உரையாட விரும்பியதால் இதை செய்ததாக நூதன வாக்குமூலத்தை அளித்துள்ளார். இதைக் கேட்டு போலீசாரே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

News February 18, 2026

234 வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தும் சீமான்

image

திருச்சியில் வரும் 21-ம் தேதி நடைபெறும் மாநாட்டில் நாதகவின் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்த உள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். TN அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக அந்த மாநாடு இருக்கும் எனவும், அன்றிலிருந்து நாதகவினர் தேர்தல் பணியில் முழுவீச்சில் ஈடுபடுவார்கள் என்றார். படைக்கு தலைமையேற்கும் தளபதி போரில் பங்கேற்க மாட்டாரா என்று கூறி, தான் தேர்தலில் போட்டியிடுவதையும் உறுதி செய்தார்.

error: Content is protected !!