News February 2, 2026
கரூரில் வசமாக சிக்கிய பெண்கள் உட்பட 5 பேர்: அதிரடி கைது

கரூர் மாவட்டம் லாலாபேட்டை, வெங்கமேடு, சின்னதாராபுரம் மற்றும் மாயனூர் காவல் நிலைய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் நடவடிக்கை எடுத்து நதியா (38), பாலசுப்பிரமணியன் (33), செந்தில்குமார் (40), தண்டபாணி (45), பூமா (48) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 120 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Similar News
News February 8, 2026
கரூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

கரூர் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!
News February 8, 2026
கரூர்: இனி EB OFFICE போக வேண்டாம்!

அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் <
News February 8, 2026
கரூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.


