News February 2, 2026

ராணிப்பேட்டை: ஓடும் பஸ்சில் விஷம் குடித்த ஜோடி!

image

வாலாஜாவில் ஜனவரி 31-ஆம் தேதி, பஸ்சில் ஒரு ஆணும் பெண்ணும் மயங்கிய நிலையில் இருந்தனர். இது பற்றி வாலாஜா போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் குடியாத்தத்தை சேர்ந்தவர்கள் என்பதும், திருமணத்தை மீறிய உறவில் இருந்ததும் தெரிந்தது. இது குறித்து ஆட்டோ டிரைவரின் மனைவி ஏற்கனவே அளித்த புகாரின் பேரில் போலீசார் இருவரையும் கண்டித்துள்ளனர். இந்நிலையில் இருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

Similar News

News April 20, 2026

ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!