News February 2, 2026

பெரம்பலூர்: மின்தடை அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டம், நன்னை துணைமின் நிலையத்தில் (02.02.2026) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக பரவாய், கிழுமத்தூர், ஓலைபாடி, எழுமூர், நன்னை உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9:30 மணி முதல் பராமரிப்பு பணி முடிவடையும் வரை மின்தடை ஏற்படும் என துணை மின்செயர் பொறியாளர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 13, 2026

பெரம்பலூர்: தொலைந்த CERTIFICATE-ஐ மீட்க எளிய வழி!

image

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதற்கு <>இ-பெட்டகம்<<>> என்ற செயலியை டவுன்லோடு செய்து, உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து, உள்ளே சென்றால் போதும் உங்களுக்கு தேவையான 10th , 12th, பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். SHARE NOW!

News February 13, 2026

பெரம்பலூர்: ரூ.5 லட்சம் காப்பீடு! APPLY NOW

image

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ தேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. <>PM-JAY<<>> செயலியில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். திட்டம் குறித்து தெரியாதவர்களுக்கு Share செய்து தெரியப்படுத்துங்கள்.

News February 13, 2026

பெரம்பலூர் ஆட்சியர் அறிவுரை!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பறவை காய்ச்சலைத் தடுக்க, இறைச்சி கூடங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கவனமுடன் பணிபுரிய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அறிவுரை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”இந்த நோய் பறவைகளிடமிருந்து நேரடியாகவும், தூய்மை கேடு உள்ள சூழ்நிலையிலும் பரவ வாய்ப்புள்ளது. எனவே முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.” என கேட்டுக் கொள்ளார்.

error: Content is protected !!