News February 1, 2026
நடிகர் ரகுநாத் ரெட்டி மாரடைப்பால் காலமானார்

பிரபல தென்னிந்திய நடிகர் ரகுநாத் ரெட்டி(56) காலமானார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர், தனது மகன் உயிரிழந்ததால் கடும் மன உளைச்சலில் இருந்த அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சற்றுமுன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவர், தமிழில் ‘உன்னால் முடியும் தம்பி’, ‘மிடில் கிளாஸ் மாதவன்’, ‘சிந்து பைரவி’, ‘ஒரு வீடு இரு வாசல்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். #RIP
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.