News February 1, 2026

ராணிப்பேட்டை: 15 பைக்குகளுடன் சிக்கிய கொள்ளையர்கள்!

image

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், 31.01.2026 அன்று நடைபெற்ற சோதனையில் இருசக்கர வாகன திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர். இவர்களிடமிருந்து திருடப்பட்ட 15 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Similar News

News February 22, 2026

ராணிப்பேட்டை: இளம்பெண்ணிடம் அத்துமீறிய நபருக்கு தர்மஅடி!

image

திருத்தணியில் இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற அரக்கோணத்தைச் சேர்ந்த டிரைவர் சுரேஷ் (45) என்பவரை, அப்பெண்ணின் கணவர் மற்றும் நண்பர்கள் தாக்கியுள்ளனர். இது குறித்த வீடியோ வைரலான நிலையில், பெண்ணின் புகாரின் பேரில் சுரேஷும், அவரைத் தாக்கியதாக பெண்ணின் கணவர் உட்பட இருவர் என மொத்தம் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News February 22, 2026

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (பிப்.21) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!