News February 1, 2026

SBI வங்கியில் 2,273 வேலை.. Apply பண்ணுங்க

image

SBI கிளைகளில் உள்ள 2,273 வட்டார அளவிலான அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு வணிக வங்கி அல்லது பிராந்திய கிராமப்புற வங்கியில் 2 ஆண்டுகள் அதிகாரி நிலையில் பணி செய்திருக்க வேண்டும். ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். அடிப்படை ஊதியம், இதர படிகளை சேர்த்து சம்பளமாக ₹90,000 வழங்கப்படும். பிப்.18-க்குள் <>இங்கு<<>> விண்ணப்பிக்கவும்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!