News February 1, 2026

இன்று தைப்பூசம்.. முருகனின் அருள் கிடைக்க இத பண்ணுங்க

image

தைப்பூசத்தன்று விரதம் இருந்தால், துன்பங்கள் நீங்கி, தொடங்கும் காரியத்தில் வெற்றி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இன்று அனைவரும் உபவாசம் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உப்பு சேர்க்காத எளிய உணவை மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். அல்லது பால், பழம் மட்டும் எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம். வீட்டின் அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று மனதார வேண்டிக் கொள்ளலாம்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!