News February 1, 2026

கடவுள் நம்பிக்கை வந்துவிட்டது: ஆ.ராசா

image

TN-ல் பாஜகவால் நுழைய முடியாததற்கு CM ஸ்டாலினும், கீ.வீரமணியுமே காரணம் என ஆ.ராசா தெரிவித்துள்ளார். இருவரும் எல்லைச் சாமிகளாக இருந்து காப்பதாகவும், அதனால் தங்களுக்கு கடவுள் நம்பிக்கை வந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இருவரும் உள்ள வரை TN-ல் பெரியார், அண்ணா, கலைஞர் உயிரோடு இருப்பதாக அர்த்தம் என்றும், 2,000 ஆண்டுகளுக்கு பாஜகவை இம்மண்ணில் இருந்து ஓட்டக்கூடிய வலிமையான அரசை தருவார்கள் எனவும் பேசியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!