News February 1, 2026
விஜய் வீட்டில் சிறப்பு யாகம்

கரூர் துயரம், ஜன நாயகன் சென்சார் என தொடர்ச்சியாக சிக்கல்களை சந்திக்கும் விஜய்யை கண்டு அவரது தாயார் ஷோபா மனவேதனை அடைந்தாராம். இந்நிலையில், சோதனைகளை கடந்து தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என நீலாங்கரை வீட்டில் விஜய்யை வைத்து ஷோபா சிறப்பு யாகம் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விஜய்யின் கையில் ஒரு காப்பு கட்டிவிட்டு, உன்னுடன் பாபா துணை இருப்பார் என்று ஆசிர்வதித்ததாகவும் கூறப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.