News February 1, 2026
மத்திய பட்ஜெட் 2026-27 இன்று தாக்கல்

2026-27-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை FM நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார். இது, அவர் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட் ஆகும். அது மட்டுமின்றி 27 ஆண்டுகளுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதன் காரணமாக இன்று பங்குச் சந்தைகளும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் நீங்கள் எதிர்பார்ப்பவை குறித்து கமெண்ட்ல சொல்லுங்க..
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.