News February 1, 2026

திறமையற்ற திமுக அரசு: பியூஷ் கோயல்

image

தமிழகத்தில், திறமையற்ற மற்றும் மிக மோசமான ஊழல் ஆட்சியை திமுக அரசு நடத்தி வருவதாக பியூஷ் கோயல் சாடியுள்ளார். திமுகவின் ஊழல், தமிழர் விரோத கலாசாரத்தால் மக்கள் சலிப்படைந்துவிட்டதாக கூறிய அவர், அக்கட்சி இந்தியாவிற்கு எதிரான போக்கை கடைபிடிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், வாக்குகளை பிரிப்பவராக விஜய் இருப்பார் எனக் குறிப்பிட்ட அவர், தேர்தலில் NDA கூட்டணி மிக எளிதில் வெற்றிபெறும் எனவும் பேசியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!