News February 1, 2026
திருப்பத்தூர்: மதுபோதையில் நண்பரை கொன்ற கொடூரம்!

திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் டாஸ்மாக் கடை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், சாமிநாதபுரத்தைச் சேர்ந்த அப்புனு(40) என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் கோகுலை, ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களிடையே ஏற்பட்ட இந்த மோதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News February 7, 2026
திருப்பத்தூர்: வங்கி சேவை இப்போது உங்கள் விரல் நுனியில்

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 0954612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.
News February 7, 2026
திருப்பத்தூர்: போஸ்ட் ஆபீஸில் 2019 காலியிடங்கள்! APPLY NOW

திருப்பத்தூர் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே<
News February 7, 2026
குரூப் 2 தேர்வர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு.|| பணிகளுக்கான முதன்மை தேர்வு நாளை (08-02-2026) அன்று பொதிகை பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு குறித்த நேரத்தில் செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி நேற்று (பிப்-06) தெரிவித்தார்.


