News February 1, 2026
படையப்பா – நீலாம்பரி மோதலை மீண்டும் பார்க்கலாம்!

படையப்பா படம் ரீ-ரிலீஸிலும் சக்கை போடு போட்டது. இந்நிலையில், அந்த படத்தின் 2-ம் பாக கதையை ரஜினியே எழுதி முடித்துவிட்டதாக அவரது மகள் சௌந்தர்யா தெரிவித்துள்ளார். கதை மிகச் சிறப்பாக வந்திருப்பதாகவும், ஆனால் இப்படத்தை படத்தை இயக்குவது யார்? எப்போது படமாக்கப்படும்? என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். படையப்பா 2 படத்தை எந்த இயக்குநர் படமாக்கினால் நன்றாக இருக்கும்?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.