News February 1, 2026
10 நிமிடங்களில் 40 கோடி சைபர் தாக்குதல்கள்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, தேசிய பங்குச்சந்தை (NSE) இணையதளத்தின் மீது 10 நிமிடங்களில் 40 கோடி சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அதன் தலைமைச் செயல் அதிகாரி ஆஷிஷ் குமார் சவுகான் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், சராசரியாக ஒவ்வொரு நாளும் NSE இணையதளத்தின் மீது 20 கோடி சைபர் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும், அவை அனைத்தும் திறம்பட முறியடிக்கப்படுவதாகவும் கூறினார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.