News January 31, 2026
ராணிப்பேட்டை: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு கடன் வழங்கப்படும். இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
Similar News
News February 11, 2026
ராணிப்பேட்டை: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

ராணிப்பேட்டை மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!
News February 11, 2026
ராணிப்பேட்டை மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு!

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், ஒன்றிய அரசின் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி மாணவர்கள் SSC, RRB & வங்கித் தேர்வுகளுக்குத் தயாராகலாம். தகுதியுள்ளவர்கள் இதற்கான முன்பதிவு & மேலதிக விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளம் (அ) வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம்.
News February 11, 2026
ராணிப்பேட்டை: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். 1.ராணிப்பேட்டை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0416-2255599 2.தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 3.Toll Free 1800 4252 441 4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 -5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. மற்றவர்களுக்கு ஷேர் SHARE பண்ணுங்க!


