News January 31, 2026

தங்கம் விலை ₹15,200 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

image

தொடர் உச்சத்தில் இருந்த தங்கம் விலை, 2 நாள்களில் தலைகீழ் மாற்றத்தை சந்தித்துள்ளது. ஜன.29 அன்று 22 கேரட் தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ₹9,520 உயர்ந்து பேரதிர்ச்சி கொடுத்தது. ஆனால், கடந்த 2 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹15,200 சரிந்திருப்பது நடுத்தர மக்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது. அதேபோல், வெள்ளி விலையும் 2 நாள்களில் கிலோவுக்கு ₹1.05 லட்சம் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!