News January 31, 2026
மத்திய பட்ஜெட்டில் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு என்ன?

2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாளை காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் சமையல் GAS சிலிண்டர், செல்போன் ரீசார்ஜ், தங்கம், கட்டுமான பொருள்களின் விலையை குறைக்கும் வகையிலான அறிவிப்புகள் இடம் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இயற்கை விவசாயிகள், பெண் தொழில்முனைவோருக்கு அரசு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.