News January 31, 2026

தருமபுரியில் டூவீலர் வாங்க ரூ.20,000 மானியம்

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. அதில் Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News February 12, 2026

தருமபுரியில் மின் தடை; உங்க ஏரிய இருக்கா?

image

ராமியனஹள்ளி மற்றும் மாம்பட்டி துணை மின்நிலையங்களில் இன்று (பிப்.12) மாதாந்திர பணி நடைபெற உள்ளதால் காலை 9 – 2 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி மெனசி, பூதநத்தம், குண்டல்மடுவு, எம்.என்.ஹள்ளி, ராமியனஹள்ளி, சிந்தல்பாடி மற்றும் அனுமன்தீர்த்தம்,கைலாயபுரம்,காட்டேரி, சட்டையம்பட்டி, சந்திராபுரம், கொங்கவேம்பு கீழ்மொரப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளி மின் தடை ஏற்படும்.

தருமபுரி: மாணவி கர்ப்பம்; பாய்ந்த போக்சோ!

image

பையர்நாயக்கன்பட்டியை சேர்ந்த சுதீப்பு (21) +1 படித்து வந்த மாணவியை (17) காதலித்து கடந்த செப்டம்பர் மாதம் பெங்களூரு அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவியை டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கோட்டப்பட்டி போலீசார் சுதீப் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!