News January 31, 2026

குன்னத்தூர் மாணவன் சம்பவத்திற்கு போலீசார் விளக்கம்

image

குன்னத்தூரைச் சேர்ந்த 8-ஆம் வகுப்பு மாணவன் ஒருவனை, சக மாணவர்கள் சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தி எரியும் குப்பைக்குழியில் தள்ளிவிட்டதாகச் வெளியான செய்திக்குத் திருப்பூர் மாவட்டக் காவல் துறை மறுப்பு தெரிவித்துள்ளது. காவல் துறை நடத்திய விசாரணையில், காயம் அடைந்த 13 வயது மாணவனும் மற்ற மாணவர்களும் ஒரே வகுப்பில் படிக்கும் நெருங்கிய நண்பர்கள் என்பதும். ஜாதி பெயரை சொல்லி திட்டவில்லை என போலீஸ் தகவல்.

Similar News

News February 19, 2026

திருப்பூர்: மக்களே.. இனி அலைய வேண்டாம்!

image

ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <>லிங்கில் <<>>மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News February 19, 2026

திருப்பூர் மக்களே…! மாடித்தோட்டம் அமைக்க ஆசையா?

image

நாமக்கல் மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். இங்கு கிளிக் செய்து செடி வளர்ப்பு பை, தென்னை நார் கட்டி, 6 வகை காய்கறி விதை, உரங்கள் உள்ளடக்கிய பழச்செடி/ காய்கறி விதை தொகுப்பை 50% மானியத்தில் பெற்றுக்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News February 19, 2026

திருப்பூர் : உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

திருப்பூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு<> Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். (SHARE IT)

error: Content is protected !!