News January 31, 2026
கிருஷ்ணகிரி: கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு!

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே! உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த கவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News February 2, 2026
கிருஷ்ணகிரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

கிருஷ்ணகிரியில் 2025–2026 ஆம் ஆண்டிற்கான தொழிற்பயிற்சியாளர் (Trade Apprentice) சேர்க்கை முகாம் பிப்.06 நடைபெறுகிறது. ஓசூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் முகாமில் 50க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 10, 12 ஆம் வகுப்பு மற்றும் ITI தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு இந்த எண்ணில் 978797022 அழைக்கவும்
News February 2, 2026
கிருஷ்ணகிரி: கடைகளில் வாங்கிய பொருட்கள் சரியில்லையா?

சில சமயம் நாம் கடைகளில் வாங்கும் பொருட்கள் தரமற்றோ, பழைய பொருட்களாகவோ வரலாம். இதை கடை ஓனர் மாற்ற மறுத்தாலோ (அ) பணத்தைத் தராவிட்டாலோ நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் புகார் செய்யலாம். வாங்கிய பொருள் 15 நாட்களுக்குள் சேதாரம் இல்லாமல், வாங்கிய நிலையில் இருந்தால், அதை மாற்ற, பணத்தைத் திரும்பப் பெற உரிமை உண்டு. கிருஷ்ணகிரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை (04343234677) தொடர்பு கொள்ளலாம். ஷேர்
News February 2, 2026
கிருஷ்ணகிரி: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

கிருஷ்ணகிரி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின்<


