News January 31, 2026
திருப்பூர்: Whatsapp-ல் HI சொன்ன போதும் வீடு தேடி வரும்! GAS

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
Similar News
News February 20, 2026
இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (பிப்.20) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.
News February 20, 2026
திருப்பூர் : ₹15,000 சம்பளத்தில் வேலை .. டிகிரி போதும்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 5,138 Apprentice பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 121 பணியிடங்கள் நிரப்படவுள்ளன ➤சம்பளம்: ₹12,300 – ₹15,000. ➤வயது வரம்பு: 20 – 28. ➤தேர்வு செய்யும் முறை: Online Exam, Certificate Verification. ➤விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.02.2026. ➤விண்ணப்பதாரர்கள் https://pnb.bank.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வேலை தேடுவோருக்கு SHARE THIS.
News February 20, 2026
திருப்பூர்: HI சொன்னா போதும்., உங்க வங்கி விபரங்கள் Whatsapp-ல!

திருப்பூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…


