News January 31, 2026
குப்பை வண்டியில் உணவா..: அண்ணாமலை

தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டபோது அதை வழங்காமல், உணவு வழங்குவதாக கூறி CM ஸ்டாலின் விளம்பர நாடகம் நடத்தினார் என அண்ணாமலை விமர்சித்துள்ளார். அவர்களை அவமானப்படுத்தும் விதமாக குப்பை வண்டியில் உணவு கொடுக்கப்பட்டதாக கூறிய அவர், இந்த தரமற்ற உணவைக் கூட வெகுநேரம் காக்க வைத்தே திமுக அரசு வழங்குகிறது என்றார். மேலும், தூய்மை பணியாளர்களின் சுயமரியாதையை CM காயப்படுத்துகிறார் எனவும் கூறியுள்ளார்.
Similar News
News February 14, 2026
இந்தியா தான் டி20 கோப்பை வின்னர்? சம்பவம் உறுதி

நடப்பு டி20 WC தொடரை வெல்லப்போவது இந்தியா தான் என பழைய செண்டிமெண்ட்டை ரசிகர்கள் நினைவு கூர்கின்றனர். 1983 & 2007 டி20 WC-களில் நடந்த விஷயம் ஒன்று நடப்பு டி20 தொடரிலும் அரங்கேறியுள்ளது. அவ்விரு தொடர்களிலும் ஜிம்பாப்வேயிடம் ஆஸ்திரேலியா வீழ்ந்த நிலையில், இந்தியா கோப்பையை கைப்பற்றியது. தற்போது 23 ரன்கள் வித்தியாசத்தில் <<19130373>>ஆஸ்திரேலியா<<>> தோற்றுள்ளதால் வரலாறு திரும்பும் என இந்திய ரசிகர்கள் நம்புகின்றனர்.
News February 14, 2026
ராசி பலன்கள் (14.02.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News February 13, 2026
காதலர் தின வாழ்த்துகள்!

அன்பை போற்றும் காதலர் தினத்தன்று காதல் உறவுக்கு அனுப்ப வேண்டிய கவிதைகள் சில *உறவாக யாரும் வேண்டாம்; உயிராக நீ மட்டும் போதும். இனிய காதலர் தின நல்வாழ்த்துகள் *சொல்ல துடிக்கும் உதடுகளுக்கும் சொல்லாமல் தவிக்கும் இதயத்திற்கும் இடைப்பட்ட உணர்வே காதல் *முதுமையானாலும் வாழ்க்கை புதுமையாகவே இருக்கும்; மனதிற்குள் உண்மையான காதல் இருந்தால் *ஓரெழுத்து கவிதை நீ, ஈரெழுத்து கவிதை நாம், மூன்றெழுத்து கவிதை காதல்.


