News January 31, 2026

சிவகங்கை: மின் தடை பகுதிகள் அறிவிப்பு

image

பூசலக்குடி, அமராவதி புதூர் துணை மின் நிலையங்களில் இன்று (ஜன.31) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கண்ணங்குடி, கப்பலூர், அனுமந்தங்குடி, கண்டியூர், சாத்தனகோட்டை, சிறுவாச்சி, ஜமீன்தார் காலனி, நாகவயல் சாலை, காதி நகர், சங்கராபுரம், எஸ்.ஆர். பட்டணம், ஆறாவயல், விசாலயங்கோட்டை, கல்லுப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. SHARE

Similar News

News February 2, 2026

சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் கவனத்திற்கு…

image

மதுரை கோட்ட பிரிவில் நடக்கும் பராமரிப்பு காரணமாக ரயில் எண் 16848 செங்கோட்டை – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் பிப்ரவரி மாதம் முழுவதும் வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பிப்., மாதத்தில் வாரத்தில் புதன்கிழமை தவிர பிற தேதிகளில் மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை சாலை, காரைக்குடி ரயில் நிலையங்களில் ரயில் நின்று செல்லும். சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவிப்பு.

News February 2, 2026

சிவகங்கை: பைக் மீது லாரி மோதி விபத்து

image

தேவகோட்டையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் முப்பையூர் சென்று விட்டு திரும்பி வருகையில் மதுரை–தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் பொதுக்குடி சந்திப்பு பகுதியில் அடையாளம் தெரியாத லாரி இவரது பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பாலசுப்பிரமணியன், சூர்யா ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தேவகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 2, 2026

சிவகங்கை: NO EXAM.. NAVY-ல் ரூ.1,25,000 சம்பளத்தில் வேலை

image

இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள 260 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியது. B.E/B.Tech, B.Sc, B.Com படித்தவர்கள், திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் பிப். 24க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.1,25,000 வழங்கப்படும். தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு க்ளிக்<<>> செய்யவும். இந்த தகவலை SHARE

error: Content is protected !!