News January 31, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 31, தை 17 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: த்ரயோதசி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.
Similar News
News February 18, 2026
BIG FLASH: விலை ₹75,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு இந்த பிப்ரவரியில் ஜாக்பாட் தள்ளுபடியை ஹூண்டாய் அறிவித்துள்ளது. குறைந்தபட்சம் ₹20,000 முதல் அதிகபட்சமாக ₹75,000 வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை என்னென்ன மாடல் கார்கள், அதன் விலை என்ன, எவ்வளவு சலுகை வழங்கப்பட்டுள்ளது என்பதை மேலே உள்ள போட்டோஸை வலப்பக்கமாக ஸ்வைப் செய்து பாருங்கள். SHARE
News February 18, 2026
நடிகரின் சொத்துகளை முடக்கிய ED

‘வசூல் ராஜா MBBS’, ‘என் மன வானில்’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள மலையாள நடிகர் ஜெயசூர்யாவின் ₹39.01 லட்சம் மதிப்புள்ள அசையாச் சொத்துக்களை ED முடக்கியுள்ளது.
‘Save Box’ என்ற ஆன்லைன் ஏல நிறுவனம் மூலம் சிலரை ஏமாற்றியதாகக் கூறப்படும் வழக்கில், ஜெயசூர்யா மற்றும் அவரது மனைவியை 2025-ல் CBI விசாரித்தது. இந்நிலையில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் ED அவரது சொத்துகளை பறிமுதல் செய்துள்ளது.
News February 18, 2026
ஆன்லைனில் ஆர்டர்.. Offline-ல் கொலை! சிக்கலில் Blinkit

டெல்லியில் நடந்த 2 கொலை வழக்குகளில் கைதானவர்கள், கொலைக்கு பயன்படுத்திய பட்டன் கத்திகள் ஆன்லைனில் வாங்கியதாக கூறியுள்ளனர். இதையடுத்து டெல்லி போலீஸ், ஆன்லைன் கிரோசரி நிறுவனமான Blinkit மீது வழக்கு பதிவு செய்துள்ளது. தடை செய்யப்பட்ட இந்த கத்திகள் ஆப்பில் ஆர்டர் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், சேமிப்பு கிடங்குகளில் சோதனை நடத்திய போலீசார், பல கத்திகளை பறிமுதல் செய்தனர்.


