News January 31, 2026
ராஜமெளலியின் ’வாரணாசி’ ரிலீஸ் தேதி இதுதான்!

மகேஷ் பாபு நடிக்கும் தனது ஆக்ஷன் அட்வென்ச்சர் திரைப்படமான ‘வாரணாசி’யின் வெளியீட்டுத் தேதியை இயக்குநர் ராஜமௌலி அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகுபலி, RRR ஆகிய பிரம்மாண்ட படங்களை தொடர்ந்து பெரும் ₹1,200 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் ராஜமெளலியின் வாரணாசி, உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News February 12, 2026
கோழிக்கறி விலை மளமளவென சரிந்தது

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காகங்களுக்கு பறவைக் காய்ச்சல் தாக்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சல் பரவுவதால் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் கோழி இறைச்சி கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன் எதிரொலியால், சென்னையில் 3 நாள்களுக்கு முன்புவரை ₹280-க்கும் விற்கப்பட்ட ஒரு கிலோ கோழிக்கறி தற்போது ₹220ஆக குறைந்துள்ளது.
News February 12, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (பிப்.12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.