News January 30, 2026
கோவை இரவு ரோந்து காவலர் விபரம்!

கோவை மாவட்டத்தில் இன்று (30.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News February 21, 2026
ஹரி நாடார் கோவை சிறையில் அடைப்பு

ரூ.25 கோடி கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, கோவையைச் சேர்ந்த தொழிலதிபரிடம் ரூ.67 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஹரி நாடார் கைது செய்யப்பட்டார். இவரை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. விசாரணை முடிந்த நிலையில், நேற்று கோவை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
News February 21, 2026
கோவை: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

கோவை மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <
News February 21, 2026
BREAKING வெள்ளியங்கிரி மலையில் ஒருவர் பலி!

கோவை வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குப் பிப்ரவரி 1 முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று காலை 5-வது மலையில் ஏறியபோது முதியவர் ஒருவர் திடீர் மூச்சுத்திணறலால் உயிரிழந்தார். மலையேறும் பக்தர்களுக்கு வனத்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


